சனியின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு இனி பம்பர் பலன்கள் கிடைக்கும்
மேஷ ராசிக்காரர்கள் சனிபகவானின் முழுமையான அருளை பெறுவார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும். மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம்.
துலா ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களுக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டில் செய்யப்படும் முதலீடு அதிக லாபம் தரும். துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் அன்னை லட்சுமி சிறப்பு அருள் பாலிப்பார்.
கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைக் காணலாம். பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வசதிகள் பெருகும்.
மீன ராசிக்காரர்கள் மீது லக்ஷ்மி அன்னையின் சிறப்பு அருள் இருக்கும். எந்த வேலையை துவக்கினாலும், சனி பகவானின் அருளால் சிறப்பாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.