இருமுறை மாற்றம் காணும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு இரட்டை லாபம், இரட்டை மகிழ்ச்சி
)
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சுக்கிரனின் முதல் ராசி மாற்றம் டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 6:07 மணிக்கு நிகழ்ந்துள்ளது. சுக்கிரன் விருச்சிக ராசியிலிருந்து விலகி தனுசு ராசியில் பிரவேசித்துள்ளார்.
)
சுக்கிரனின் இரண்டாவது ராசி மாற்றம் டிசம்பர் இறுதியில் நடக்கும். சுக்கிரன் டிசம்பர் 29-ம் தேதி மாலை 4.13 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும்.
)
இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிட்டும்.
ஜோதிடத்தில் செவ்வாய் விருச்சிகத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார். செவ்வாய் சுக்கிரனுடன் நட்பு உணர்வு கொண்டவர். அப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் வாழ்வில் பல இன்பம் அடைவார்கள். நிறுத்தப்பட்ட வேலைகள் தொடங்கும்.
இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிட்டும்.