பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த பிரபலம்! அட இவரா..!
விரைவில் தொடங்க உள்ளது பிக்பாஸ் சீசன் 7. கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா..?
இந்த சீசனையும் எல்லா சீசன்களையும் போல கமல்ஹாசன்தான் இதற்கும் தொகுப்பாளராக இருக்கிறார்.
கமல், இதில் தொகுப்பாளராக பங்கேற்பதற்காக 130 கோடி அளவிற்கு சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், பிரபல நடிகர் பப்ளூ இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
நடன கலைஞர் ஸ்ரீதரும் இதில் இணைய உள்ளாராம்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இரவின் நிழல் பட நடிகை, ரேகா நாயர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஞ்சித், இந்த பங்கேற்பாளர்களின் லிஸ்டில் புதிதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.