பிக்பாஸ் சீசன் 8யில் வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி ஒருநாள் சம்பளம் இவ்வளவா!
பிக் பாஸ் சீசன் 8யில் போட்டியாளர்களுடன் சுவாரசியமான ஆட்டத்துடன் தொடங்கப்பட்டது. அந்த வகையில் வாரந்தோறும் பல்வேறு எலிமினேஷன் வைத்து போட்டியாளர்களை எவிக்ஷன் செய்வது வழக்கம்.இந்த வாரம் எலிமினேஷன் ஆன ராணவ் மற்றும் மஞ்சரி சம்பளம் பற்றி பார்போம்.
பிக் பாஸ் வீட்டில் மஞ்சரி வெளியேறியதும் போட்டியாளர்களைக் காணொளியில் சந்தித்து அவர்களின் நிறை குறைகளைக் கூறி வாழ்த்து தெரிவித்து புன்னகையுடன் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் சேர்த்து டபுள் எவிட்ஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மஞ்சரி கனத்த மனத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் ராணவ் எவிக்ஷன் ஆனது ரசிகர்களிடையே நம்ப முடியாத அதிர்ச்சியைத் தந்தாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 வைல்ட் காட்டில் வீட்டிற்குப் போட்டியாளராக நுழைந்த ராணவ் பிக் பாஸ் பயணம் மிகவும் சுவாரசிய அனுபவத்தைத் தந்ததாக நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆகினர். இவர்கள் இருவரின் சம்பளம் எவ்வளவு என்று இங்குப் பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்து வெளியேறிய ராணவ் சம்பளம் நாளொன்றுக்கு 12000 ரூபாய் மற்றும் மஞ்சரி ஒரு நாள் சம்பளம் 10000 ரூபாய் எனக் கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பலரும் வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய் சேதுபதி வெளியேறிய ராணவை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.