Chill Doctor: டாக்டரா இருந்தாலும் இப்படி சொன்ன தான் சொல்ற பேச்சை கேப்பாங்க! பிகினியில் சேதி சொல்லும் டாக்டர்
"ஆடுகள், பன்றிகள், நாய்கள் மற்றும் நண்டுகளையும் கவனத்தில் வைத்து பயணிக்கவும்"
"லான்யுவில் சாலை நிலைமைகள் நன்றாக இல்லை. பழுதுபார்க்கப்படாத அல்லது மணல் நிறைந்த பகுதிகளைக் கடந்து செல்லும் போது மெதுவாகச் செல்லவும்."
"வாகனங்களை ஓட்டும்போது பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். சாலையின் நடுவில் நின்று புகைப்படங்களை எடுக்க வேண்டாம்" என்று டாக்டர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
"தயவுசெய்து மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணியுங்கள்" என்று கேட்டுக் கொள்கிறார் மருத்துவர் ஹுவாங் சிங்-வேய்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். குடி குடியைக் கெடுக்கும்...