Guess Who: ‘இந்த’ தமிழ் நடிகை யார் என்று தெரிகிறதா?

Sun, 11 Feb 2024-8:46 pm,

தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கிள் இருக்கும் நாயகி, கீர்த்தி பாண்டியன்.

கடந்த ஆண்டு, கீர்த்திக்கும் அசோக் செல்வனுக்கும் திருமணம் நடைப்பெற்றது. 

கீர்த்தி பாண்டியன், 2019ஆம் ஆண்டு வெளியான தும்பா படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார்.

கீர்த்தியும் அசோக் செல்வனும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. 

கீர்த்தி பாண்டியன், இன்று சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

தனது கணவர் அசோக் செல்வனுடன் வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்ற புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

தனது பிறந்தநாள் மாதத்திற்கு ரெடியானதாகவும், அதனால் இந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link