சக நடிகர்களுடன் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்த பாலிவுட் ஹாட் நடிகைகள்

Thu, 01 Jul 2021-6:10 pm,

"ஜிந்தகி நா மிலேகி தோபாரா" படத்தில் நடிகை கத்ரீனா கைஃப் ஹிருத்திக் ரோஷனுடன் (Hrithik Roshan) லிப் லாக் காட்சியில் நடித்தார். 

நடிகை கரீனா கபூர், "ஜாப் வீ மெட்" படத்தில் ஷாஹித் கபூர் (Shahid Kapoor) மற்றும் குர்பான் படத்தில் சைஃப் அலி கான் (Saif Ali Khan) ஆகியோருடன் நெருக்கமான முத்த காட்சியில் நடித்துள்ளார்.

பல அதிரடிகளை செய்து வரும் கங்கனா ரனாத், "கேங்க்ஸ்டர்" (Gangster) படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் முதல் முறையாக முத்தக் காட்சியில் நடித்தார். 

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், " மர்டர் 2' படத்தில் (Murder 2 movie) இம்ரான் ஹாஷ்மியுடன் ஒரு நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோண் தனது "பச்னா ஏ ஹசீனோ" (Bachna E Haseeno) படத்தில் முதல் முறையாக ஒரு முத்தக் காட்சியில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, ரன்பீர் கப்பூருடன் யே ஜவானி ஹை தீவானி (Yeh Jawaani Hai Deewani) படத்தில் மீண்டும் முத்தக் காட்சியில் நடித்தார். 

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, ரன்வீர் சிங்குடன் பேண்ட் பாஜா பாராத் (Band Baaja Baaraat) படத்தில் ஒரு முத்த காட்சியில் நடித்திருப்பார்கள். அது பலரின் புருவங்களை உயர்த்தியது.

பாலிவுட் நடிகை ஆலியா பட், வருண் தவான் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோருடன் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமானார். படத்தில் ஆலியாவும் சித்தார்த் ஒரு முத்தக் காட்சியில் நடித்துருப்பார்கள்.. இது நிறைய பேரின் கவனத்தை ஈர்த்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link