வெறும் 197 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டி; தினமும் 2GB டேட்டா
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 திட்டத்தை பற்றி பார்ப்போம்
இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்
இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
18 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்கும்.
18 நாட்களுக்கு பிறகு டாப்-அப் செய்து அழைப்பு வசதியை பெறலாம்.
18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நீங்கள் அனுப்பலாம்.
ZING செயலிக்கான இலவச அணுகலும் வழங்கப்படும்