BSNL இன் சூப்பர் 18 ரூபாய் திட்டம் அறிமுகம்! மற்ற Mobile Operatorsக்கு ஆப்பு!
BSNL சமீபத்தில் தனது BSNL STV 18 திட்டத்தை திருத்தியது. Keralatelecom படி, இப்போது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு, சிறந்த Speed இணையம் மற்றும் SMS வெறும் ரூ .18 க்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதல் முறையாக எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்க BSNL முடிவு செய்துள்ளது.
18 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும்போது, தினமும் 1GB டேட்டா கிடைக்கும். நிறுவனம் அதில் விரைவான இணையத்தை அளிக்கிறது. 1GB வரம்பு முடிந்ததும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 80kbps வேகத்தைப் பெறுவார்கள்.
இந்த திட்டத்தில், BSNL உங்களுக்கு தினமும் 100 இலவச SMS வழங்குகிறது. நீங்கள் ஒரு நாளில் 100 SMS செய்யலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2 நாட்கள் ஆகும்.
BSNL ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த 18 ரூபாய் திட்டத்தை ஆன்லைனில் செயல்படுத்தலாம். இது தவிர, இந்த திட்டங்களை நீங்கள் ரிலேட் கடையிலிருந்து செயல்படுத்தலாம்.