மத்திய அரசு பணி: மாதம் சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை... உடனே விண்ணப்பியுங்கள்!
![மத்திய அரசு வேலைவாய்ப்பு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/01/06/266616-job-11.jpg?im=FitAndFill=(500,286))
நிறுவனத்தின் பெயர்: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
![அரசு வேலைவாய்ப்பு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/01/06/266615-job-12.jpg?im=FitAndFill=(500,286))
பணியின் பெயர்: Senior Technician & மத்திய அரசு வேலை.
![கவர்மெண்ட் வேலை வாய்ப்பு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/01/06/266614-job-13.jpg?im=FitAndFill=(500,286))
அறிவிப்பு தேதி: 04 ஜனவரி 2023 & விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 ஜனவரி 2023
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் & விண்ணப்பக் கட்டணம்: இல்லை
சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ.35,000 & கல்வித்தகுதி: B.Sc, BE/B.Tech M.Sc
பணியிடம்: சென்னை; காலியிடங்கள்: 1
வயது வரம்பு: குறிப்பிடவில்லை
தேர்வு செய்யப்படும் முறை: ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.iitm.ac.in/
வேலைவாய்ப்பு வகை: Central Govt Jobs 2023
முகவரி: IIT Madras Address, Indian Institute Of Technology, Chennai, Tamil Nadu-600036.