ரூ. 10,000-க்குள் அட்டகாசமான அம்சங்களுடன் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் கொண்டது. இதை ரூ .7,499 க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ .7,999 ஆகும். மேலும், பரிவர்த்தனை சலுகையின் மூலம் இந்த டீலில் நீங்கள் ரூ .6,950 வரை நன்மைகளையும் பெறலாம்.
இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை HD + டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரியுடன் 9,999 ரூபாய்க்கு பதிலாக 8,799 ரூபாய்க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில், நீங்கள் ரூ .8,250 வரையிலான தொகையில், உங்கள் பஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.
2021 இல் அறிமுகம் ஆன இந்த ஸ்மார்ட்போனில், 5MP முன்பக்க கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களைப் பெறுவீர்கள். இந்த போனை நீங்கள் ரூ .8,799 க்கு வாங்கலாம். அதன் அசல் விலை ரூ .9,999 ஆகும். பழைய போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ .8,250-க்கு வாங்கலாம்.
512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ 11,999 ஆகும். ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த போகோ (Poco https://zeenews.india.com/tamil/technology/poco-latest-poco-f3-gt-launched-know-amazing-features-price-other-details-367231) போனை ரூ .9,999 க்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், இதை ரூ .9,450-க்கு வாங்கலாம்.
ரூ .10,999 விலை உள்ள இந்த ஸ்மார்ட்போனை Flipkart இல் ரூ .9,999 க்கு வாங்கலாம். இந்த போனில் நீங்கள் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களைப் பெறுவீர்கள். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் இதை வாங்கினால், ரூ. 9,450-க்கு இந்த போனை வாங்கலாம்.