சிறுவயதில் செம க்யூட்டா இருக்கும் இந்த செலிபிரிட்டி ஜோடி யாரென்று தெரிகிறதா?
)
இந்த குட்டிக்குழந்தை வேறு யாரும் இல்லை, நம் நயன்தாராதான். இவரது குழந்தையின் புகைப்படத்தையும் இவரது சிறுவயது புகைப்படத்தையும் வைத்து, பலர் வைரலாக்கி வருகின்றனர்.
)
அதே போல, விக்னேஷ் சிவனின் புகைப்படத்தையும் அவரது மகனின் புகைப்படத்தையும் வைத்தும் பலர் வைரலாக்கி வருகின்றனர்.
)
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நானும் ரௌடிதான் படம் மூலம் இணைந்து காதலித்து வந்தனர்.
2022ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா சில மாதங்களுக்கு முன்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்.
அடிக்கடி இவர்கள் கப்புள் கோல்ஸ் செய்து வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகும்.
நயன்தாரா ஒரு பக்கம் தொடர்ந்து படங்களில் நடிக்க, விக்னேஷ் சிவனும் அவரது வேலைகளில் பிசியாக இருக்கிறார்.