குழந்தைகள் தினம் 2023: விஜய் to அஜித்..தங்களது குழந்தைகளுடன் தமிழ் பிரபலங்கள்!
)
குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தங்கள் குழந்தைகளுடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்க்கலாம்.
)
தங்களது குழந்தைகள் தியா மற்றும் தேவ் உடன் சூர்யா ஜோதிகா.
)
தனது மகன் ஜேசன் சஞ்சய் உடன் நடிகர் விஜய். இவருக்கு திவ்யா சாஷா என்ற இன்னொரு மகளும் உள்ளார்.
தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி.
மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நடிகர் தனுஷ்.
மகள் ஆராதனா, மகன் குகன் மற்றும் மனைவி ஆர்த்தியுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.
மகள் பூர்வி மற்றும் மகன் ஆர்னவ் உடன் நடிகர் அருண் விஜய்.
மகள் ஆரியானாவுடன் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா.