சுட்டி டீவி-ல பார்த்த புள்ளையா இது... ஆளே தெரியல!

Thu, 29 Dec 2022-4:51 pm,

ஷாதிகா குழந்தை நட்சத்திரமாகவும், நாயகியாகவும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

குருவி, நான் மகான் அல்ல, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால் என ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதற்கு முன்னதாக, சுட்டி டீவியில் மூன்று ஆண்டுகள் தொகுப்பாளராகவும் இருந்தார். அதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். 

இவரை இன்ஸ்டாகிராமில் தற்போது 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link