தலைநகரில் CNG விலை குறைந்தது! பிற நகரங்களில் எரிவாயு விலை என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!

Thu, 07 Mar 2024-9:41 am,

டெல்லி-என்சிஆரில் சிஎன்ஜி மலிவானது, 2.50 ரூபாய் வரை விலை குறைந்தது... திருத்தப்பட்ட சிஎன்ஜி விலையை தெரிந்து கொள்ளுங்கள்

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) ரூ.2.50 விலை குறைப்பை அறிவித்துள்ளது.

டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை ரூ.76.59 என்று குறைந்துள்ளது

நொய்டா மற்றும் காஜியாபாத்தில் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு ரூ.78.7 என விலை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இங்கு 81.20 ரூபாய் விலை கொடுக்க வேண்டியிருந்தது.

மகாநகர் கேஸ் லிமிடெட் (எம்ஜிஎல்) சிஎன்ஜியின் விலையை கிலோவுக்கு ரூ.2.50 குறைத்தது. குறைக்கப்பட்ட பிறகு, மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிஎன்ஜியின் புதிய விலை கிலோவுக்கு ரூ.73.50 ஆக உள்ளது.

எரிவாயு உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎன்ஜியின் விலை குறைப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

The retail consumer price of CNG is being reduced by Rs 2.50 per kg across all geographical areas of IGL from 6 am on Thursday, 7th March 2024.@PetroleumMin (1/2)

— Indraprastha Gas Ltd (@IGLSocial) March 6, 2024

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link