Tamil Nadu Live Updates Today | விக்கரவாண்டியில், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது சிறுமி, அப்பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து இறந்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போனஸ், அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலையொட்டி, அதற்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து 2 பேர் எவிக்ட் ஆகலாம் என தகவல். இன்னும் பல முக்கிய செய்திகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.