காமெடி பெட் ஷோ விருதுகள் 2021: போட்டியாளர்களில் பெஸ்ட் யார்?
குதிரையேற்ற வீரருக்கும் குதிரைக்கும் இடையிலான அற்புதமான புன்சிரிப்புத் தருணம்
(Photograph:Twitter)
இது ஒரு கனாக்காலம்
மகிழ்ச்சியான நாய் கொடுக்கும் சூப்பர் போஸ்
(Photograph:Twitter)
தனது மாடலிங் திறமையை வெளிப்படுத்தும் பூனை
(Photograph:Twitter)
படகு ஓட்ட பயிற்சி எடுக்கிறதோ இந்த குட்டி?
(Photograph:Twitter)
தண்ணீர் தெளித்து மகிழும் செல்லப்பிராணி
(Photograph:Twitter)
இது பூனையின் போட்டோஷூட்… மியாவ் என்று எண்டராகும் மற்றுமொரு பூனை
(Photograph:Twitter)