ரத்தமும் இதயமும் நலமாக இருக்க... இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Wed, 20 Mar 2024-7:50 pm,

பூண்டு: இதில் இருக்கும் Allicin உங்களின் ரத்த அழுத்தத்தை குறைந்த இதயத்தை நலமாக வைத்திருக்கும். 

 

பீட்ரூட்: இதனை அடிக்கடி ஜூஸாகவோ அல்லது சமைத்த உணவாகவோ சாப்பிட்டு வந்தால் உங்களின் இதயம் நலமாக இருக்கும். 

 

எலுமிச்சை நீர்: எலுமிச்சை நீர் உங்களின் ரத்தத்தை நலமாக வைத்திருக்கும். 

இஞ்சி: இது உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தம் உறைதலை தடுக்கும். மேலும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கும். 

பெரீஸ்: ப்ளூபெரீஸ், ஸ்ட்ராபெரீஸ், ராஸ்பெரீஸ், பிளாக்பெரீஸ் உள்ளிட்டவை ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது. 

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுத் தகவல்களை அடிப்படையாக கொண்டது. எனவே, இதனை கடைபிடிக்கும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பதும் நல்லது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link