குக் வித் கோமாளியில் சிவகார்த்திகேயன் ஹீரோயின்

Wed, 22 Feb 2023-9:59 pm,

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது

 

பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இதனைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி கணவருடன் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

 

இருவரும் பல்வேறு நாடுகளுக்கு பயணித்த பிறகு சென்னைக்கு வந்துள்ளார் ஹன்சிகா

 

அவர் இந்தவாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link