நடிகை ஷரீன் கஞ்சவாலாவின் கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்கள்
சிரிக்கும் தேவதையைக் கண்டால் மனம் மலர்ந்து பூவாய் விரியும். ஆனால் தேவதையோ பூவாய் மலர்ந்ததோ?
அழகிற்கு ஓர் எல்லையும் உண்டோ!?
கன்னி கண்ணிமைத்தால் ரசிகர்கள் உள்ளம் காற்றில் கரைந்து விடும்
அழகிற்கு பெயர் என்னவோ?
இப்படி படுத்தால் சிந்தனை ஊற்றெடுத்து பெருகுமோ?
மனதை மயக்கும் மங்கையோ மானோ தேனோ
பார்த்தால் பற்றிக் கொள்ளும் வெண்ணிற மயிலின் ஒயில் தோற்றம்
கருவண்ண ஆடையணிந்த கட்டழகி