Coronavirusஇன் புதிய அவதாரத்தால் UKவுக்கு பயணத்தடை விதித்த நாடுகள்...

Mon, 21 Dec 2020-9:25 pm,

கனடா இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதித்துள்ளது

குவைத்

துருக்கி

அயர்லாந்து: ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் குறைந்தது 48 மணி நேரம் தடை விதிக்கப்படும் என்று டப்ளின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாலை, விமானம், கடல் அல்லது இரயில் வழியாக பொருட்கள் போக்குவரத்து தொடர்பான பயணங்கள்" உட்பட, நள்ளிரவு முதல் 48 மணி நேரம் பிரிட்டனில் இருந்து அனைத்து பயணங்களையும் நிறுத்துவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது

இரண்டு வாரங்களுக்கு இங்கிலாந்து விமானங்களுக்கு இரான் தடை விதித்துள்ளது

இஸ்ரேல்

சவூதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை முதல் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது  

குவைத் பிரிட்டனை "அதிக ஆபத்துள்ள" நாடுகளின் பட்டியலில் சேர்த்தது மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது

அடுத்த 30 நாட்களுக்கு பிரிட்டன் அல்லது தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்கள் எவரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link