அர்ஜுனா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் யார்... யார்...? 1961 முதல் 2023 வரை முழு லிஸ்ட்!

Tue, 09 Jan 2024-5:19 pm,

Arjuna Awards: இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது விளையாட்டில் சிறப்பான சாதனைகளை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை அந்த விருதை வாங்கிய கிரிக்கெட் வீரர்களை இதில் காணலாம். 

 

1961 - சலீம் துரானி, 1964 - மன்சூர் அலி கான் பட்டோடி, 1965 - விஜய் மஞ்சரேக்கர், 1966 - சந்து போர்டே, 1967 - அஜித் வடேகர், 1968 - எரபள்ளி அனந்தராவ் ஸ்ரீனிவாஸ், 1969 - பிஷன் சிங் பேடி, 1970 - திலீப் சர்தேசாய்

 

1971 - ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன், 1972 - பகவத் சுப்ரமணிய சந்திரசேகர் மற்றும் ஏக்நாத் சோல்கர், 1975 - சுனில் கவாஸ்கர், 1976 - சாந்த ரங்கசாமி, 1977-78 - குண்டப்பா விஸ்வநாத், 1979-80 - கபில் தேவ்

1980-81 - சேத்தன் சவுகான் மற்றும் சையத் கிர்மானி, 1981 - திலீப் வெங்சர்க்கார், 1982 - மொஹிந்தர் அமர்நாத், 1983 - டயானா எடுல்ஜி, 1984 - ரவி சாஸ்திரி, 1985 - சுபாங்கி குல்கர்னி, 1986 - சந்தியா அகர்வால் மற்றும் முகமது அசாருதீன், 1989 - மதன் லால்

1993 - மனோஜ் பிரபாகர் மற்றும் கிரண் மோர், 1994 - சச்சின் டெண்டுல்கர், 1995 - அனில் கும்ப்ளே, 1996 - ஜவகல் ஸ்ரீநாத், 1997 - சௌரவ் கங்குலி மற்றும் அஜய் ஜடேஜா, 1998 - ராகுல் டிராவிட் மற்றும் நயன் மோங்கியா, 2000 - வெங்கடேஷ் பிரசாத்

2001 - வி.வி.எஸ்.லக்ஷ்மன், 2002 - வீரேந்திர சேவாக், 2003 - மிதாலி ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங், 2005 - அஞ்சு ஜெயின், 2006 - அஞ்சும் சோப்ரா, 2009 - கௌதம் கம்பீர், 2010 - ஜூலன் கோஸ்வாமி, 2011 - ஜாகீர் கான்,  2012 - யுவராஜ் சிங், 2013 - விராட் கோலி

2014 - ரவிச்சந்திரன் அஸ்வின், 2015 - ரோஹித் சர்மா, 2016 - அஜிங்க்யா ரஹானே, 2017 - ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் சேதேஷ்வர் புஜாரா, 2018 - ஸ்மிருதி மந்தனா, 2019 - ரவீந்திர ஜடேஜா மற்றும் பூனம் யாதவ், 2020 - தீப்தி சர்மா மற்றும் இஷாந்த் சர்மா, 2021 - ஷிகர் தவான், 2023 - முகமது ஷமி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link