அழகான பிரியங்கா சோப்ராவை பேரழகியாக்கிய பல்கேரி நகை ப்ரமோஷன் விழா
நடிகை பிரியங்கா சோப்ரா, பாரிசில் நகை பிராண்டான பல்கேரியை விளம்பரப்படுத்தியபோது, அசத்தலான கருப்பு மற்றும் வெள்ளை டவ் கவுனில் வசீகரித்தார். ஆடை வடிவமைப்பாளர் ராபர்ட் வுன் தயாரித்திருந்த கவுன் அணிந்திருந்த நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பிரபல ஒப்பனையாளர் லா ரோச் அலங்காரம் செய்திருந்தார். பல்கேரி நகைகளை அணிந்து ஒயிலாக தோன்றிய பிரியாங்காவில் வசீகரிக்கும் புகைப்படங்கள்...
(Pics courtesy: Instagram)
அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் பிளாக்பிங்கின் லிசா ஆகியோரின் வரிசையில் நகை பிராண்டின் தூதராக இணைந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
பாரீஸில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா
பிரியங்காவின் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடையை வடிவமைப்பாளர் லேபிள் ராபர்ட் வுன் உருவாக்கியுள்ளார்
பிரியங்காவுக்கு அலங்காரம் செய்தவர் லா ரோச்.
பிரியங்கா மற்றும் கணவர் நிக் ஜோனாஸ் இந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தை மால்டி மேரி ஜோனாஸை பெற்றெடுத்தனர்.
பிரியங்காவின் ஹாட் புகைப்படங்களைப் பார்த்து திகைக்கும் ஜாமியா ஜமீல்