உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த cwc புகழின் மகள் !
)
குக் வித் கோமாளி பிரபல காமெடி நடிகர் புகழின் மகள் ரிதன்யா.உலக சாதனைப் படைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
)
11 மாதங்களே ஆனா புகழின் குழந்தை ரிதன்யா வீட்டில் புகழின் டம்பெல்லை இடைவிடாமல் பிடித்தபடி இருந்ததது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
)
11 மாத குழந்தை 2 கிலோ எடைக்கொண்ட டம்ப்பெல்லை 17 வினாடிகள் பிடித்து சர்வதேச உலக அளவில் சாதனைப்படைத்துள்ளார்.இதுகுறித்து உண்மைத் தகவலை கின்னஸ் சாதனை அதிகாரபூர்வமாக இணையத்தில் தெரிவித்துள்ளது.
இடைவிடாமல் டம்ப்பெல்லை 17 வினாடிகள் பிடித்த புகழின் மகள் ரிதன்யான உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற போகிறார்.இதனை கின்னஸ் சாதனை அறிவித்துள்ளது.
குக் வித் கோமாளி புகழ் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அவரது காதலியை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ரிதன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
சிரிக்க மறந்த பலரை புகழ் தன் திறமையால் சிரிக்க வைத்துள்ளார்.தனது தீராத கடின உழைப்பால் இவரது திறமையை வெளியுலகம் பார்த்து ரசிக்க வேண்டும் என தீரா ஆசையும் பற்றும் வைத்துள்ளார்.இதேபோல் இவரின் குழந்தைக்கும் அவரின் திறமையை கற்றுக்கொடுத்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் காமெடி நடிகர் புகழ் கோமாளியாக உள்ளார்.இவரின் காமெடிக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம்.
குக் வித் கோமாளி பிரபல காமெடி நடிகர் புகழ் மகளின் சாதனைக்கு பல்வேறு ரசிகர்கள் முதல் நடிகை,நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.