பிரேசில் கோல் அடித்தால் டாப்லெஸ் போட்டோ; பிரேசில் மாடல் அதிரடி அறிவிப்பு
)
பிரேசில் அணியின் ஒவ்வொரு கோலிலும் மேலாடையின்றி புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வதாக பிரேசிலின் பிரபல மாடல் டயான் டோமசோனி தெரிவித்திருக்கிறார்
)
பிரேசில் அணியின் கடைசி போட்டியின் போது கூட, அடிக்கப்பட்ட கோலுக்கு டயான் டோமசோனி மேலாடையின்றி புகைப்படங்களை பகிர்ந்தாராம்.
)
24 வயதான Diane Tomazoni இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து தனது ஹாட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையை பிரேசில் வெல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
FIFA உலகக் கோப்பை 2022-ன் இரண்டு தொடக்கப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் பிரேசில் அணி ஏற்கனவே சுற்று-16 இல் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. குரூப் ஜியிலும் முதலிடத்தில் உள்ளது
பிரேசில் அணி தனது மூன்றாவது போட்டியில் கேமரூனை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி-16 சுற்று ஆட்டம் தொடங்கும் நேரத்தில் அவர் உடல்தகுதியுடன் இருப்பார் என நம்பப்படுகிறது.