சனி-ராகுவின் ஆபத்தான சேர்க்கை..இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு, சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் சேர்க்கை நல்ல பலனை தராது. ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். இரகசிய எதிரிகள் உங்களை கஷ்டப் படுத்தலாம்.
கன்னி ராசி: அக்டோபர் 17, 2023 வரையிலான காலம் கன்னி ராசியினருக்கு நிதிச் சிக்கலைத் தரும். பரிவர்த்தனைகள் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். வியாபாரத்தில் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்காது. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
விருச்சிக ராசி: இரத்தம் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம், இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
கும்ப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும், செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை, சர்ச்சைகள் ஏற்படலாம்.
மீன ராசி: ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் மேசமடையலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம்.