Delhi Air Pollution: மோசமான காற்று தரத்திலும் அழகில் ஜொலிக்கும் தலைநகரம்
புதுடெல்லியில் உள்ள லோதி கார்டனில் காற்று மாசால் புகைமூட்டம் சூழ்ந்திருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் உடற்பயிற்சி செய்யும் மக்கள்.
இது பிரகதி மைதானத்தின் காற்று மாசு நாளின் காட்சி. மோசமான காற்றின் தரம் கூட டெல்லி மக்களை பிரகதி மைதானத்திற்கு செல்வதை தடுக்க முடியவில்லை
புதுடெல்லியில் புகைமூட்டம் நிறைந்த காலை நேரம்
டெல்லி-என்.சி.ஆரில் ஏ.க்யூ.ஐ மிகவும் அதிகமாக உள்ளது
புகைமூட்டத்தால் மூடப்பட்டிருக்கும் தலைநகரம்
இந்த வாரம் முழுவதும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது