Detox Drinks: உடலை சுத்தப்படுத்த உதவும் ஐந்து டிடாக்ஸ் பானங்கள் இவை
இளநீர் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் அமில அளவை சமப்படுத்த உதவும்
தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அகலும்
ஆப்பிளில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பெக்டின் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது, இது உடலில் இருந்து நச்சுகளை திறம்பட வெளியேற்றும். அத்துடன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இலவங்கப்பட்டை சேர்த்தால் உடலுக்கு நல்லது
புதினா மற்றும் எலுமிச்சை இரண்டும் நச்சு நீக்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டும் கலந்த பானம் உடலுக்கு நல்லது.
மோர், எல்லா காலத்திலும் சிறந்த ஒரு பானம். நஞ்சை அகற்றி பொலிவு கொடுக்கும் நீர்மோர்
குளிர்பானங்களை குளிர் நாட்களில் குடித்தாலும் கவலைப்பட வேண்டாம். ஆனால், குளுமையாக மட்டும் குடிக்க வேண்டாம்