Dharsha Gupta: நீச்சல் உடையில் மூச்சை நிறுத்தும் பிரபல நடிகை தர்ஷா குப்தா..!

Sun, 11 Jun 2023-6:29 pm,

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், தர்ஷா குப்தா. 

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 

சமீபத்தில் சினிமா பக்கம் சென்றார். 

சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். 

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது இவரது வழக்கம். 

தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதைப்பார்த்த ரசிகர்கள், தங்கள் மூச்சே நின்று போவது போல உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link