CSK IPL 2023: சென்னையில் தோனி - உற்சாக வரவேற்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி சென்னை வந்தடைந்தார்
மார்ச் 3 ஆம் தேதியான நாளை முதல் சேப்பாக்கத்தில் அவர் பயிற்சியை தொடங்குகிறார்.
சேப்பாக்கம் மைதானம் புதிய வடிவமைப்புக்குப் பிறகு முதன்முறையாக அங்கு விளையாட இருக்கிறார் தோனி.
மார்ச் 31 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாப்பாத்தில் எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான பயிற்சியை தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இனி மேற்கொள்ள இருக்கிறது.