IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த `பலசாலி` பேட்டர் யார் தெரியுமா?
7. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 101 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 102 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
5. மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 103 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
4. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன், ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
3. கொல்கத்தா நைட்ர் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
1. ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 108 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.