சனி பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு கஷ்ட காலம்..அதுவும் 139 நாட்கள்
)
மேஷ ராசி: பண இழப்புக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் டென்ஷன் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் விரிசல் ஏற்படும்.
)
ரிஷப ராசி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். தொழிலதிபர்களும் தங்கள் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உடல்நிலை மோசமாக பாதிக்கப்படலாம்.
)
கடக ராசி: இந்த நேரத்தில், கடக ராசியில் அஷ்டமத்துச் சனி நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
துலாம் ராசி: இந்த காலகட்டத்தில் வேலை செய்பவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் பண இழப்பீடை சந்திக்க நேரிடும்.
கும்ப ராசி: நீங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.