Divya Bharathi: புதுப்புடவையில் புத்துணர்ச்சியூட்டும் திவ்ய பாரதி! வைரல் புகைப்படங்கள்..

Mon, 05 Feb 2024-8:00 pm,

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், திவ்ய பாரதி. 

ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ‘பேச்சுலர்’ படத்தில் நடித்திருந்தார். 

மாடலிங் துறை மூலம் திரையுலகிற்குள் நுழைந்த திவ்ய பாரதி, தமிழ்நாட்டை சேர்ந்தவர். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தார். 

திவ்ய பாரதி தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்துள்ளார். அது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்ய பாரதி புகைப்படங்களை வெளியிடுவார். 

அப்படி, பிரவுன் நிற புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

திவ்ய பாரதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link