காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!
காரமான உணவுகள்
காலையில் கண்டிப்பாக காரமான உணவுகளை சாப்பிட கூடாது. இவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் வலியை உண்டாக்கும்.
ஜூஸ்
காலையில் பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. அவற்றில் நார்ச்சத்து மற்றும் நிறைய சர்க்கரை கொண்டவையாக உள்ளன.
தயிர்
தயிர் உடலுக்கு நல்லது என்றாலும், வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலை அதிகரிக்கிறது.
காபி
சர்க்கரை கலந்த பானங்களை அதிக அளவில் காலையில் குடித்தால் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே காலையில் இவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட நல்லது இல்லை. இவற்றில் சிட்ரிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இவை வயிற்றின் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம்.