Gold Toilet! தங்கத்திலேயே வீட்டை செதுக்கியிருக்கும் போலீஸ்காரர்

Thu, 22 Jul 2021-6:08 pm,

வீட்டில் உள்ள கழிப்பறை பிரமாண்டமாக கலை நுணுக்கத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கழிப்பறை இருக்கை தங்கத்தால் ஆனது. 

(Photo Source - DailyMail)

இந்த குளியலறையில் ஆடம்பர பரோக் கண்ணாடிகள், குளியல் உபகரணங்கள், குளியலறை சரவிளக்கு உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன.  (Photo Source - DailyMail)

சொகுசு படுக்கையறையில் மின்னும் வால்பேப்பர், கனமான திரைச்சீலைகள், ஆடம்பரமான படுக்கை என அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.    (Photo Source - DailyMail)

சமையலறையில் பளிங்கு கற்கள் மற்றும் அலமாரிகளில் தங்க வேலைப்பாடுகள் மற்றும் அழகான சரவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. (Photo Source - DailyMail)

அழகான ஆடம்பரமான பிரம்மாண்ட சரவிளக்கு உள்ளது. சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வீட்டு உரிமையாளரின் கலாரசனையை வெளிக்காட்டுகிறது. (Photo Source - DailyMail)

இந்த ஆடம்பரமான மாளிகையில் பளிங்கு டைல்ஸ், முகப்பு என பார்க்கும் இடமெல்லாம் தங்கத்தில் ஜொலிக்கிறது. 

(Photo Source - DailyMail)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link