TAXI gardens: மாடித் தோட்டம் சரி, `டாக்ஸி தோட்டம்` கேள்விப்பட்டதுண்டா?

Sat, 18 Sep 2021-12:50 pm,

கோவிட் கட்டுப்பாடுகளால் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் டாக்ஸிகள் ஓடவில்லை. இதனால் வாகன நிறுத்துமிடங்கள் டாக்ஸிகளின் கல்லறைகளாக தோன்றத் தொடங்கின. எனவே அவற்றிற்கு உயிர் கொடுக்கவும், தங்கள் வாழ்வாதரமாகவும் அந்த டாக்ஸிகளை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்  

(Photograph:AFP)

உள்ளூர் மக்கள் தலைநகரின் மேற்கில் ஒரு திறந்தவெளி கார் பார்க்கிங்கில் மினி காய்கறி தோட்டங்கள் மற்றும் குட்டி குளங்களை உருவாக்கியுள்ளனர்.

(Photograph:AFP)

டாக்ஸிகளின் பொன்னெட்டுகள் சிறிய காய்கறித் தோட்டங்களை அமைத்துள்ளனர். கத்தரிக்காய், மிளகாய், வெள்ளரிக்காய், கோவைக்காய் துளசி போன்றவை பயிரிடப்படுகின்றன

  (Photograph:AFP)

இந்த வண்டிகளின் உதிரி பாகங்களும் பயனற்ற டயர்களும் சிறிய குளங்களாக மாற்றப்பட்டுள்ளன.

(Photograph:AFP)

இருக்கும் வளங்களை பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு தரமான பொருட்களை விளைவிக்கின்றனர். அவற்றை விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

(Photograph:AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link