Cheap Recharge Plans: 100 ரூபாய்க்கும் குறைவான ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ்

Mon, 15 Feb 2021-7:55 am,
PREPAID USERS

இவற்றைத் தவிர, பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் 100 க்கும் குறைவான ரீசார்ஜில் தரவு (data) மட்டுமே பயன்படுத்தும் திட்டங்களையும் வழங்குகின்றன. இந்த திட்டம் 12 ஜிபி தரவு வரம்புடன் வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அழைப்புத் திட்டத்தை அல்லது தரவு சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

Vi Prepaid Plan below rupee 100

Vi இன் ரீசார்ஜ் திட்டம் ரூ .49, ரூ .59, ரூ .65, ரூ .79 மற்றும் ரூ 85க்கு கிடைக்கிறது. அதன் பேச்சு நேரத் திட்டத்திற்கு 28 நாட்கள் செல்லுபடியாகும். 400 எம்பி அளவுக்கு தரவு மற்றும் பேசுவதற்கான சலுகையும் இதனுடன் கிடைக்கும். Vi இன் 48 ரூபாய் தரவுத் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், அதில் 48 ஜிபி தரவு கிடைக்கும். Vi இன் ரூ 98 ரீசார்ஜ் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை உள்ளது. இதில், 28 நாட்கள் செல்லுபடியாகும், 12 ஜிபி தரவும் கிடைக்கும்.

Airtel Prepaid Plan below 100

ஏர்டெல் ரூ .45, ரூ .49 மற்றும் ரூ .79 ரீசார்ஜ் என்ற திட்டத்தை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கிறது. ஏர்டெல்லின் 48 ரூபாய் தரவுத் திட்டத்திற்கு 3 ஜிபி தரவு கிடைக்கிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம். 98 ரூபாய் தரவுத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் 12 ஜிபி தரவு கிடைக்கும்.

11 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில், அதிகபட்சமாக 10 ரூபாய் அளவுக்கு பேசலாம். இந்த திட்டத்தைத் தவிர, ஜியோவின் ரூ .20, ரூ .50 மற்றும் ரூ .100 ரூபாய் என்ற பேசுவதற்கான   திட்டத்தையும் தேர்வு செய்யலாம். ஜியோவின் தரவுத் திட்டமானது 11 ரூபாய், ரூ .21, ரூ 51 மற்றும் ரூ 101 க்கு கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி தரவு வரம்பு கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link