குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் இவ்வளவு பிரச்சனையா? வடிவேலு காமெடியை மறக்கலையே?
ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி இருப்பதால், நின்றுகொண்டிருந்தாலும் சரியாக சிறுநீர் கழிக்க முடியும். ஆனால், குளிக்கும் போது சிறுநீர் கழிக்கக் கூடாது.
குளிக்கும்போது தண்ணீர் சலசலக்கும் சத்தத்துடன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை உடல் கடிகாரம் மறக்காது. அது, தண்ணீர் சத்தம் கேட்டாலே சிறுநீர் கழிக்கத் தூண்டும்.
குளியலறை மற்றும் கழிப்பறை தனித்தனியாக இருப்பது நல்லது. ஆனால் குளிக்கும் போது சிறுநீர் கழித்தால், குளிக்கும் பகுதியிலும் கிருமிகள் படிந்துவிடும்.
குளிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் தொற்றுகள் அபாயம் அதிகரிக்கும்
சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) இருந்தால், குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதால், பிராருக்கும் தொற்று ஏற்படும்.