TNPSC Exam: தமிழ்நாடு அரசு வேலைக்கான வாய்ப்பு! குரூப் 5ஏ தேர்வுகளை எழுதவும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 5ஏ தேர்வுக்கு செப்டம்பர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி www.tnpsc.gov.in
தலைமைச் செயலகத்தின் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களுக்கான ஆட்சேர்ப்பு
சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கு 74 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க முக்கியமான தேதிகள்
நிதிப்பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 29 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க வயது வரம்பு
சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
தேர்வு முறை: எழுத்து, நேர்காணல்
சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பணிக்கும் வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வயது உச்ச வரம்பு 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது