ENG vs AUS: ஆஸ்திரேலியாவை ஆஷஸ் தொடரில் தூக்கி நிறுத்தும் உஸ்மான் கவாஜா சதம் அடித்தார்

Sun, 18 Jun 2023-12:42 am,

14 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது

கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

உஸ்மான் கவாஜா (126 நாட் அவுட்) மற்றும் அலெக்ஸ் கேரி (52 ரன்), டிராவிஸ் ஹெட் (50) ஆகியோரின் அரை சதங்கள் வீழ்ச்சியடைந்த ஆஸ்திரேலிய இன்னிங்ஸை மீட்டெடுத்தன

2வது நாளின் முதல் அமர்வில் வார்னர், லாபுசாக்னே மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆவுட்டானார்கள்

4-வது விக்கெட்டுக்கு இணைந்த கவாஜா- டிராவிஸ் ஹெட் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்

2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 311/5 என்ற நிலையில், 82 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link