அதிகளவில் ஓய்வூதியம் பெற நினைக்கும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை!
விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம், போன்ற பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
FO விவரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத் தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I ஆல் ஆர்டர் அனுப்பி வைக்கப்படும்.
பொருந்தாத வழக்குகள், APFC/ RPFC-II மூலம் முதலாளி மற்றும் பணியாளர்/ஓய்வூதியம் பெறுபவருக்குத் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய அவர்களுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.