கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகள்
வட கொரியா : அரசுக்கு எதிராக பேச இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஈரான்: ஈரான் தன்னுடைய குடிமக்கள் மீது, கடுமையான சமூக மற்றும் தனிப்பட்ட கட்டுப்பாடுகள் திணித்துள்ளது.
சிரியா: போன்கள், செய்திகளையும் மற்றும் இணையதளங்கள் எளிதில் சிரியாவில் அணுக முடியாது.
எரித்திரியா : வழிபாட்டு சுதந்திரம் இந்த நாட்டில் கடுமையாக இருக்கும்.
எக்குவடோரியல் கினி: சுற்றுலா பயணிகள் இங்கு அடிக்கடி வர தடை.
சவூதி அரேபியா : இங்கு பர்தா இல்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை.
கியூபா: இங்கு ராக் மியூசிக் கேட்க தடை.
சீனா: அரசை விமர்சிக்க வேண்டாம்: இந்த நாட்டில் மிக முக்கிய விதியாகும்.
ஜப்பான் : வேலை நேரத்தில் தனிப்பட்ட அழைப்பிற்கு பதிலளித்தல் அவமானகரமானதாக கருதப்படுகிறது.
சிங்கப்பூர்: இங்கு பொது இடத்தில் பபுள் கம் சாப்பிட தடை.