ஏழரை சனி ஜென்மச் சனி காலகட்டத்தை இலகுவாக கடக்க உதவும் சனி தோஷ பரிகாரங்கள்
)
ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலும், அல்லது பரிவர்தனை பெற்றாலும் அது சனி தோஷம் ஆகும்.
)
ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலும், அல்லது பரிவர்தனை பெற்றாலும் அது சனி தோஷம் ஆகும்.
)
சனிக்கிழமை அன்று பூஜை செய்து அன்னதானம் வழங்க வேண்டும்
காகத்திற்கு சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும்
சனிபகவானை சாந்தி செய்ய, ஈஸ்வரரை வணங்கவும்
சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது நல்லது