சகோதரிகளோடு ரக்ஷபந்தன் கொண்டாடிய பிரபல கிரிக்கெட் வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷிவம் தூபே, ரக்ஷபந்தன் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம்
தன்னுடைய சகோதரியோடு ரக்ஷபந்தன் கொண்டாடிய சச்சின்
குல்தீப் யாதவுக்கு அவரது சகோதரிகள் ரக்ஷபந்தன் கயிறு கட்டியபோது
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் சகோதரியோடு ரக்ஷபந்தன் கொண்டாடினார்