நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட உழவர் திருநாள்!
உழவர் திருநாளில் புது டெல்லியில் (மகர சங்கராந்தி), மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய பொருட்களின் மற்றும் டெரிவேட்டிவ் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NCDEX) சார்பில் முதல் விவசாயி வசதியினை துவங்கியபோது!
ஜெய்பூர் ஜால் மகாலில், விழாவன்று பட்டம் விட்டு மகிழும் வெளிநாட்டவர்!
பெங்களூருவில் பொங்கள் வைத்துக் கொண்டாடும் மங்கையர்!
பெங்களூருவில் வைக்கப்பட்ட பொங்கள் பானைகள்!
விழா நாளன்று, பாட்னாவில் கங்கை நதியில் நீராடும் பக்தர்கள்!
ஹைதராபாத்தில் பட்டம் விட்டு மகிழும் பொதுமக்கள்
மகர சங்ராந்தி நாளில், சூரிய பகவானை வழிபடும் பக்தர்!
ஒடிசா-வின் குருதா பகுதியில் பாரம்பரிய நடனமாடி விழாவை கொண்டாடும் பொதுமக்கள்!
அலகாபாத்தில், மகர சங்க்ராந்திக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மெகா மேலாவின் புகைப்படம்
மேற்கு வங்காளத்தின் பர்கானாஸ் மாவட்டத்தின் கங்கசாகர் தீவில் உள்ள கபில் முனி கோயில்!
கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாகர் தீவில் நடைப்பெற்ற கங்காசாகர் மேலா!
காவி கந்தேஸ்வர் ஆலையம், பெங்களூரு
தீயில் வளம் வரும் காளைகள், பெங்களூரு