Fenugreek : இதயத்திற்கு இதமான வெந்தயத்தின் அற்புத மருத்துவ நன்மைகள்..!!
![இதயத்திற்கு இதமான வெந்தயம் இதயத்திற்கு இதமான வெந்தயம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/01/26/209929-fenugreek-4.jpg?im=FitAndFill=(500,286))
தேன் மற்று நெய்யுடன், வெந்தயம் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
![உடல் எடை குறையும் உடல் எடை குறையும்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/01/26/209928-fenugreek-3.jpg?im=FitAndFill=(500,286))
வெந்தயத்தை உட்கொள்வதால் கொழுப்பு குறைகிறது. இதனால் உடல் எடையை குறைப்பதில் எரும் நன்மை பயக்கும்.
![சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/01/26/209927-fenugreek-2.jpg?im=FitAndFill=(500,286))
வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வெந்தய சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்.
வெந்தய தேநீர் குளிர்காலத்தில் ஏற்படும் சளிக்கு மிகவும் நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது.