Snow Marathon: இந்தியாவின் முதல் பனி மாரத்தான்! 10000 அடி உயரத்தில் ஸ்போர்ட்ஸ்

Sun, 27 Mar 2022-1:08 pm,

நாட்டின் முதல் பனி மாரத்தான் இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் ஸ்பிட்டியில் மைனஸ் 10 டிகிரி வெப்பநிலையில் தொடங்கியது. இந்திய ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

குளிர் ஒரு பொருட்டல்ல என்பதை காக்கும் அளவு மக்கள் பெருமளவில் கலந்துக் கொண்டனர். காலை 6 மணிக்குத் தொடங்கிய மராத்தான் போட்டியில்  42, 21, 10 மற்றும் 1 கிலோமீட்டர் என பல பிரிவுகல் உள்ளன.  

ராணுவம், கடற்படையை சேர்ந்த 100 பேர், விசாகப்பட்டினம், டெல்லி, லக்னோ, பஞ்சாப், ஹரியானா, புனே உள்ளிட்ட ஹிமாச்சலத்தில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.

நாட்டில் நடத்தப்படும் முதல் மாரத்தான் இது.  முதன்முறையாக நடைபெறும் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 100 பங்கேற்பாளர்கள் வந்துள்ளனர்,

ஆனால் வரும் காலங்களில் இந்த மாரத்தான் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள மக்கள் பனியில் ஓடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற சாகச நடவடிக்கைகளை கல்வித்துறை விரைவில் தொடங்கும்  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link