Miss You Sushant: எங்கள் நினைவில் நீ என்றும் இருப்பாய்!!

Wed, 29 Jul 2020-6:33 pm,

இந்தப் படத்தில் தன் அருமையான நடிப்பால் அனைவரையும் உணர்ச்சிவசப் படுத்தியுள்ளார் சுஷாந்த். படம் வெளி வரும் முன் உலகை விட்டு சென்று விட்டார். ஆனால் ரசிகர்களின் மனதில் நீங்கா ஒரு இடத்தையும் பெற்று விட்டார்!!

இப்படத்தில் திரையில் சுஷாந்த் தோனியாய் வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். இப்படம் வெளிவந்தது முதல் சுஷாந்த் தமிழ் ரசிகர்கள் மனங்களிலும் நீங்கா இடம் பெற்றார்.

சுஷாந்தின் இந்தப் படத்தில் அவர் தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் தன் மகனுக்கு அறிவுறை கூறி நல்வழிப்படுத்தும் தந்தை வேடம் அவருக்கு. இந்த படத்தை கூட அவர் அன்று பார்த்திருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாரோ?

கேதார்நாத் கோயிலைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் தன் காதலிக்காக பல கஷ்டங்களை எதிர்கொள்ளும் ஒரு இஸ்லாமிய இளைஞனாக சுஷாந்த் கலக்கியிருப்பார்.

இந்த படத்திலும், கிரிக்கெட் அவருடன் இருந்தது. ஒரு கிரிக்கெட் கோச்சாக மாறி ஒரு சிறுவனின் வாழ்க்கையை மாற்றும் இஷான் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இதிலும் அவர் இறுதியில் இறந்து விடுவார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link