கேதாரம் மாளவ்யா மஹாபாக்யா ஹம்சா சதுஷ்சக்ரா என 5 ராஜயோகங்கள் யாருக்கு நல்லது?
)
கன்னி ராசியினருக்கு அற்புதம்: வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்
)
ரிஷப ராசியினருக்கு கேதார யோகம் அருமை
)
விருச்சிக ராசியினருக்கு மாளவ்யா யோகம் சிறப்பு
தனுசுக்கு ஹம்சா யோகம் அருமையான பலன்களைக் கொடுக்கும்
மீன ராசியினருக்கு மார்ச் 28 முதல் சதுஷ்சக்ரா யோகம் நல்ல பலன்களைக் கொடுக்கும்
துலாம் ராசிக்கு மஹாபாக்யா யோகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்
சிம்ம ராசியினருக்கு கேதாரம், மாளவ்யா, மஹாபாக்யா என மூன்று யோகங்கள் அருமை
மிதுனத்திற்கு இந்த ராஜயோகங்களின் பலனால் செல்வ செழிப்பு ஏற்படும்
ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜ யோகத்தால் மகர ராசியினருக்கு அருமையான வாழ்க்கை அமையும்
கடக ராசி தொழில்முனைவோருக்கு மகாபாக்ய யோகம் பயனுள்ளதாக இருக்கும்
மாளவ்ய, ஹம்சராஜ யோகத்தால் மேசத்திற்கு மோசமில்லை என்றே சொல்லலாம்
ஐந்து ராஜயோகங்களும் அருமையான பலன்களைத் தந்தாலும், கும்ப ராசிக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும்