பிளிப்கார்ட் ஆஃபர்... குறைந்த விலையில் Google Pixel 7 போன் வாங்க வாய்ப்பு...!
கூகுள் பிக்சல் 7 டிஸ்ப்ளே: கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட் போனில் 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும், 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் FHD+ ரெசல்யூஷனை கொடுக்கிறது.
கூகுள் பிக்சல் 7 சிப்: கூகுள் பிக்சல் 7 ஸ்மார்போனில் டென்சர் ஜி2 (Tensor G2) சிப் கொடுக்கப்பட்டுள்ளது. போனில் 8GB ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.
கூகுள் பிக்சல் 7 கேமரா: சிறந்த தரமான படங்களைக் கிளிக் செய்ய, கூகுள் பிக்சல் 7 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP முதன்மை கேமிரா மற்றும் 12MP சென்சார் உள்ளது.
கூகுள் பிக்சல் 7 செல்ஃபி கேமரா: கூகுள் பிக்சல் 7 ஸ்மார்போனில் வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி எடுக்க, 10.8MP திறன் கொண்ட முன்புற கேமரா (Selfie Camera) உள்ளது.
கூகுள் பிக்சல் 7 பேட்டரி: கூகுள் பிக்சல் 7 ஸ்மார்போனில், நீடித்து இருக்கும் 4270mAh திறன் கொண்ட வலுவான பேட்டரி உள்ளது.
Google Pixel 7 இணைப்பு: Google Pixel 7 இணைப்பு (Connectivity) வசதிக்காக Wi-Fi, GPS, Bluetooth, ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 7 விலை: பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்போனின் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலின் விலை ரூ.34,999.
Google Pixel 7 வாங்க சலுகை: கூகுள் பிக்சல் 7 ஸ்மார்போன் வாங்க பரிவர்த்தனையில் வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். போனை ரூ.1,714 EMI கடன் வசதியிலும் வாங்கலாம். இது தவிர, ரூ.20,900 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.